Saturday, March 5, 2011

வலது பக்க மூளையை தூண்டும் பயிற்சி!!! 06/03/2011

கேக்கின் முனை உடைந்திருந்தாலும், பக்கவாட்டில் வெட்டினால், இரு பாகங்களும் சமமாக இருக்கும்.
 துறுதுறு குழந்கதைகளை   சமாளிக்கும் அன்னையருக்கு இது போன்ற யோசனைகள் தோன்றுவதுண்டு. 

  வலது பக்க மூளையை தூண்டும் பயிற்சிகளில் ஒன்று  கற்பனைக் கதைகள் உருவாக்குவது.
  தமிழ் அல்லது ஆங்கில அகராதியை எடுத்து, ஏதேனும் இரு சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள். 
 இரு சொற்களை இணைத்து ஒரு கதை சொல்ல வேண்டும்.  விளையாட்டாக ஆரம்பிக்கும் இப்பயிற்சி, கற்பனையைத் தூண்டி குழந்தைகளை ஈடுபடுத்தும். இதை நீங்கள் முயற்சித்துப்பாருங்கள். 

 எந்த அளவிற்குஆர்வம் உள்ளதோ, அந்த அளவிற்கு பயன் தரும்.

 படிப்பையும், மாத்தி யோசிக்கும் திறமையையும் ஒன்றாகவே செயல்படுத்த வேன்டும். 

 தனித்தனியே வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை.  குழந்தைகள் தொலைக்கட்சியில் விளம்பரங்களை விரும்பிப்பார்க்கும்,  காரணம் விளம்பரங்கள் யாவும் மாறுபட்டு சிந்தித்து எடுக்கப்பட்டவை.

  ஆகவே விள்ம்பரங்கள் குழந்தைகளை மட்டுமில்லாது பெரியவர்களையும் ஈர்க்கின்றன. கீழ்காணும் சொற்களை வேகமாகப் படியுங்கள்.

  சிவப்பு,   ஊதாமஞ்சள்,  கருப்பு, 

   வெள்ளை, 

 பச்சை,  நீலம்.

பிறகு எழுத்துக்களின் வண்ணங்களை மட்டும் படியுங்கள்.  இதை திரும்ப திரும்ப பயிற்சி செய்யுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.  -- சதாசிவம்
Print Page

தமிழில் Bishop Knight Mate





  1.Nc2+ Kb1 2.Bb3 Kc1 3.Ba2 Kd1 4.Nd4 Kc1 [4...Ke1 5.Kd3 Kf2 6.Ne2 Kg2 7.Be6 Kf3 8.Bf5 Kf2 9.Be4 Ke1 10.Ke3 Kd1 11.Bd3 Ke1 12.Bc2 Kf1 13.Nf4 Ke1 14.Ng2+ Kf1 15.Kf3 Kg1 16.Kg3 Kf1 17.Bd3+ Kg1 18.Nf4 Kh1 19.Bb5 Kg1 20.Nh3+ Kh1 21.Bc6#] 5.Ne2+ Kd1 6.Kd3 Ke1 7.Ke3 Kd1 8.Bb3+ Ke1 9.Ba4 Kf1 10.Nf4 Ke1 11.Ng2+ Kf1 12.Kf3 Kg1 13.Kg3 Kf1 14.Bb5+ Kg1 15.Bc4 Kh1 16.Nf4 Kg1 17.Nh3+ Kh1 18.Bd5# 1–0

1.Nb3+ Ka2 2.Bd3 Ka3 3.Bb1 Ka4 4.Nd4 Ka3 [4...Ka5 5.Kc4 Kb6 6.Nb5 Kc6 7.Bf5 Kb6 8.Be4 Ka5 9.Kc5 Ka4 10.Bc2+ Ka5 11.Bd1 Ka6 12.Nd6 Ka7 13.Kc6 Ka6 14.Nb7 Ka7 15.Kc7 Ka6 16.Be2+ Ka7 17.Bf1 Ka8 18.Nd6 Ka7 19.Nc8+ Ka8 20.Bg2#] 5.Nb5+ Ka4 6.Kc4 Ka5 7.Kc5 Ka4 8.Bc2+ Ka5 9.Bd1 Ka6 10.Nd6 Ka5 11.Nb7+ Ka6 12.Kc6 Ka7 13.Kc7 Ka6 14.Be2+ Ka7 15.Bf1 Ka8 16.Nd6 Ka7 17.Nc8+ Ka8 18.Bg2# 1–0
 
 

Print Page

Cell Phone Message Answer 06/02/2011


Black To Play Win









1...Nf3+ 2.gxf3 [2.Kh1 Nxd4] 2...Qg5+ 3.Kh2 exf3 4.Bf1 Bd6+ 5.Kh1 Qf4
 
Print Page

செஸ் விளையாடும் போது வலது மூளை சுறுசுறுப்படைகிறது.05/03/2011

பரவாயில்லை.  பாதிப் பேர் சரியாகச் சொல்லி விட்டீர்கள். கடைசியாக ஓடும் உங்கள் நண்பரை யாரும் முந்திச்செல்ல முடியாது.

உங்களிடம் 1000 டிரில்லியன் (1,00,00,00,00,00,00,000) இணைப்புகள் உள்ள, வயரிங் பக்காவாக உள்ள, ஒரு இயந்திரம் உள்ளது. (அந்த எலக்ட்ரிசியனை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா) இந்த இயந்திரம் நம் வசதிக்காக இரு பகுதிகளாக உள்ளது. 
 இடது பக்கம் உள்ள பகுதி கணக்கிடுதல், பகுத்தாய்வு செய்தல் போன்றவற்றையும், வலது பக்கம் உள்ள பகுதி கற்பனை, ஓவியம்,சங்கீதம் போன்றவற்றையும் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர்க்கு இடது பகுதியை மட்டும் அதிக வேலை செய்கிறது . சிலருக்கு மட்டும் வலது பகுதியும்  இடது பகுதிக்கு சமமாக வேலை செய்கிறது. அவர்கள் முடிவெடுப்பதிலும், மாறுபட்டு சிந்திப்பதிலும் கெட்டிக்காரர்களாயிருக்கிறார்கள்.

  அனைவருக்கும் ஒரே மாதிரி இடது, வலது பகுதிகள் ஏன் வேலை செய்ய வைக்க இயலாதா.  இயலும் அதற்கு சற்று பயிற்சி தேவை.  நான் சொல்ல வந்த இயந்திரம் என்னவென்று நீங்கள் யூகித்திருப்பீர்கள்.   ஆண்டவன் அனைவருக்கும் ஒரே மதிரி அளித்த 'மூளை 'தான் அது.  இப்போது கூறுங்கள்,  மேற்கூறிய அத்தனை கோடி இணைப்புகளையும் சும்மா வைத்திருப்பதா?   வலது பகுதிக்கு பயிற்சி வேண்டுமா?


செஸ் விளையாடுங்கள்.  ஆம்.  செஸ் விளையாடும் போது வலது மூளை சுறுசுறுப்படைகிறது. குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ள மாறுபட்டு சிந்திக்கும் திறன், செஸ் விளையாடுவதால்

, வளர்கிறது. இன்றைய புதிர்: உங்களுக்கு ஒரு கேக் தரப்பட்டிருக்கிறது.  அதன் ஒரு முனை உடைந்துள்ளது.  அதை நீங்கள் சரி சமமாக வெட்டி உங்கள் இரு குழந்தைகளுக்குத் தர வேண்டும். எப்படி?   மீண்டும் சந்திப்போம்.  -- சதாசிவம்
Print Page

Cell Phone Message Answer 04/02/2011

Black To Play Win









1...Bg4 2.Rxg4 [2.fxg4 Qxf7] 2...Qf1+ 3.Rg1 Ng3+ 4.hxg3 Qh3# 0–1
 
 
Print Page
 
Copy Rights @2010 - Erode Chess Academy