சதுரங்கம் என அழைக்கப்படும் செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியா என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்தியர்கள் இவ்விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கு ஒரு காரணம், இந்தியர்களுக்கு உள்ள பகுப்பாய்வுத்திறன். இதன் காரணமாகவே கணினித் துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில், குப்தர்கள் காலத்தில், உருவான இந்த விளையாட்டின் முதல் உலக சாம்பியன் போட்டிகள் கி.பி.1886ல் நடைபெற்றது.. ஆனால் கடந்த நூற்றாண்டில் தான் செஸ் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ள்து.
சரி, உங்கள் பகுப்பாய்வு திறனை சோதிக்கலாமா?
"ஒரு முட்டையை கருங்கல்லின் மேல் போட வேண்டும், ஆனால் அது உடையக்கூடாது' எப்படி? சிந்தியுங்கள். மீண்டும் சந்திப்போம்.- திரு.சதாசிவம்.
"ஒரு முட்டையை கருங்கல்லின் மேல் போட வேண்டும், ஆனால் அது உடையக்கூடாது' எப்படி? சிந்தியுங்கள். மீண்டும் சந்திப்போம்.- திரு.சதாசிவம்.