Friday, April 15, 2011

Cell Phone Message Answer 16/04/2011

Black To Play







1...Ng4 2.Bf3 [2.hxg4 Qf6 3.Bh3 Qf3+ 4.Bg2 Qxg4] 2...g2+ 3.Qxg2 Nf2+ 4.Kg1 Nxd1+ Line
 
 
Print Page

உலகில் மாறுபட்டு சிந்திக்கும் 2% மக்களில் நீங்களும் ஒருவர்தான ? 16/04/2011 .

சென்ற பகுதிக்கான விடை:

நான் பேருந்தில்  சென்றிருந்தால், விபத்து நடந்திருக்க்காது என நீங்கள் கூறியதற்கு காரணங்கள் :

1. நீங்கள் ஒரு மாற்று ஓட்டுனர்.  நீங்கள் பேருந்தில் ஏறியிருந்தால், நீங்கள் தான் ஓட்டியிருப்பீர்கள், கவனக் குறைவு ஏற்பட்டிருக்காது.

2. உங்களுக்காக பேருந்தை நிறுத்த முயற்சி செய்திருந்தால், பிரேக் குறைவாக இருந்தது முன்பே தெரிந்திருக்கும்.  விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.

3.உங்களுக்காக பேருந்தை நிறுத்தியிருந்தால், ஓட்டுனரின் தூக்கக்கலக்கம் சற்று கலைந்திருக்கும், விபத்தை தவிர்த்திருக்கலாம்.

4.ஓட்டுனர் உங்கள் நண்பர் ஆகையால், நீங்கள் பேசிக்கொண்டே வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது.

5. நீங்கள் தான் பேருந்து முதலாளி, நீங்கள் பேருந்தில் ஏறியிருந்தால், ஓட்டுனர் விழிப்புடன் ஓட்டியிருப்பார்.

இது போல பல காரணங்களை நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.  அதன் மூலம் நம் மாறுபட்ட சிந்தனையை வளர்த்துக் கொள்ளலாம்.

இப்போது நீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள்  என்பதை பார்ப்போம்.

கீழ்க்கண்ட கணக்கிற்கு விடை சொல்லவும்.

5+1 =?,   பிறகு மெதுவாக கீழிறக்கவும்
=

=

=

=

=

=

=

=

=

=

=

=

=

=

=

=

4+2=?
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
===
=====
===

=
=
=
=
=
=
=
=
==
=
=
3+3=?
=
=
=
=
=
=
=
=
=
=
=
===
=
=
=
=
=
=
==
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
       2+4=?
=
=
=
=
==
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
==
=
=
=
=
=
==
==
இப்போது எண் 6ஐ தொடர்ந்து 15 முறை கூறவும்.
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=இப்போது ஒரு காய்கறியை (வெஜிடபிள்) நினைத்துக்கொள்ளவும்.  அதை மீண்டும் சொல்லிக்கொண்டெயிருக்கவும்.
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
= நீங்கள் நினைத்தது கேரட்.  சரியா?
இல்லையெனில் உலகில் மாறுபட்டு சிந்திக்கும்  2% மக்களில் நீங்களும் ஒருவர்.
98% பேர் கேரட் என்று தான் நினைப்பார்கள் .

Print Page
 
Copy Rights @2010 - Erode Chess Academy