Saturday, March 19, 2011

கண்ணீர் அஞ்சலி ! ! !

திரு.ரங்கா ராவ், செஸ் கோச், மறைவு 19/03/2011.




எனக்கும் குருவானாய்,

எல்லோர்க்கும் இனிதானாய்,

அதனால் தானா காலனுக்கும் அருகானாய்?

அறுபது வயது இக்காலத்தில்

இறக்கும் வயதா?

இருந்தவரை மாணவர்க்குத் தோழனாய்

இன்முகம் காட்டினாய்,

இனி எப்போது காண்போம் உனை?


கனத்த மனதுடன்,
ராமசாமி.
Print Page

Analyis Board

Print Page
 
Copy Rights @2010 - Erode Chess Academy