Tuesday, March 29, 2011

நீங்கள் எந்தவிதமாக சிந்திப்பீர்கள் ! ! ! 30/03/2011

பாலூட்டிகள் புதிருக்கு, கூற்று 1ம், கூற்று 3ம் சரியனவை.
மனிதர்கள் அனைவரும் ஒரே மதிரி சிந்திப்பதில்லை என்பது நீங்கள் அறிந்ததே.

மனிதர்கள் எந்தெந்த விதமாக சிந்திப்பார்கள் என ஆராய்ச்சி செய்து, பொதுவான 4 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். 

(சற்று ஆழமாகப் பார்த்தால் 12 பிரிவுகள் வரை உண்டு)

நான்கு பிரிவினருக்கும், சிந்திக்கும் முறைகள்,

அவர்களுடைய தனித்தன்மை, விருப்பு வெறுப்பு ஆகியவற்றில் தெளிவான வேறுபாடு உண்டு. 

  இந்த வேறுபாடுகளுக்குக் காரணம், மூளை அமைப்பு மற்றும் செயல் திறன் தான் காரணம் என அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஹெர்மேன்  என்பவர் இந்த நான்கு பிரிவினர்களை, அவர்களுக்குப் பிடித்த நான்கு வண்ணங்களைக் கொண்டு கண்டறிந்தார்.  அவருடைய இந்த முறை நல்ல பயனளித்தது.  

உலகம் முழுவதிலும் மனித வள மேம்பாட்டுத்துறையினர் இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள்.
கீழ்க்கண்ட படத்தில் உள்ள வண்ணங்களில் உங்களுக்குப் பிடித்த வண்ணம் எது?
யதார்த்தமாக, உடனே, மிகவும் யோசிக்காமல், கூறுங்கள்.




 நீங்கள் எந்தவிதமாக சிந்திப்பீர்கள் என்பதை நாளை பார்க்கலாம்.
Print Page

No comments:

Post a Comment

 
Copy Rights @2010 - Erode Chess Academy