வணக்கம். சில சொந்த வேலைகள் காரணமாக 'மாத்தி யோசி' பகுதியில் நான்கு நாட்கள் எழுத இயலவில்லை. மன்னிக்கவும்.
சரி. இன்று நாம் காண இருப்பது மாறுபட்டு யோசிப்பதில் நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பது தான்.
முதல் தவறு ஆழ்ந்து படிப்பதில்லை.
பிறகு படித்த விஷயத்தை தாண்டி சிந்திப்பதில்லை.
மேம்போக்காக படிப்பது பயன் தராது என முன்பே கூறியுள்ளேன். ஆனாலும் நாம் அதைத்தான் செய்கிறோம்.
இன்று கூட அது தொடர்பான புதிரைத்தான் காண உள்ளோம். ஒரு முறை படிக்கும் போது விளங்கவில்லை எனில் மீண்டும், மீண்டும் படித்துப் பார்க்கவும்.
Xiaohong Wan என்ற ஜப்பான் நாட்டு விஞ்ஞானி நிறம் மற்றும் வடிவம் ஆகியவற்றை நினைவில் வைத்திருக்கும் மூளையின் ஒரு பகுதியை ஆராய்ந்தார்.
செஸ் விளையாட்டு வீரர்களுக்கு மூளையின் இந்தப்பகுதி நன்கு வேலை செய்வதை கண்டறிந்தார்.
இந்த பண்பு மாறுபட்டு சிந்திக்க மிக உதவும்.
கீழ்க்கண்ட சீட்டுகளில் உங்களுக்குப் பிடித்த ஒரு கார்டை தேர்வு செய்து, 15 நொடிகள் அதைப் பார்த்துக்கொண்டிருக்கவும். பிறகு மெதுவாக கீழே நகர்த்திப் பார்க்கவும்.
=
=
=
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
==
நீங்கள் நினைத்த கார்டு நீக்கப்பட்டுவிட்டது.
மீண்டும் சந்திப்போம்.- சதாசிவம்.
மீண்டும் சந்திப்போம்.- சதாசிவம்.
SIR,
ReplyDeletePL POST NEW CHESS VIDEOS. THAT WILL BE USEFUL FOR US- PRADHEEP